யிஷ்ன் ஜூனியர் கல்லூரி

0
468

1986 இல் நிறுவப்பட்ட யிஷ்ன் ஜூனியர் கல்லூரி புதியதாக அறிவித்துள்ள அறிவிப்பு இதுவரை யிஷ்ன் ஜூனியர் கல்லூரி மற்றும் இன்னோவா ஜூனியர் கல்லூரி இணைந்து செயல்பட்டு வந்தது.இனி இக்கல்லூரி யிஷ்ன் ஜூனியர் கல்லூரி இடத்திலேயே யிஷ்ன் இன்னோவா ஜூனியர் கல்லூரியாக செயல்படும் என அறிவித்துள்ளது.
இனி வரும் ஆண்டு முதல் யிஷ்ன் ஜூனியர் கல்லூரி , ‘A’ அளவிலான தேர்வினை இன்னோவா ஜூனியர் கல்லூரியின் பெயரில் பெறுவர்.அதுமடுமில்லாமல் JC2 மாணவர்களின் தலைவர்கள் IJC மாணவர்களின் தலைவர்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி கல்லூரியை சிறப்பாய் செயல்படுத்த மாணவர்களை அறிவுத்தியுள்ளனர்.

Established in 1986, Yishun Junior College (YJC) is entering a new phase in its history with the recent announcement of the merger between Yishun Junior College and Innova Junior College (IJC).  The merged college which will be located at the site of the current Yishun Junior college will function as Yishun Innova Junior College (YIJC) from 2019.

JC2 students taking the ‘A’ level examination this year will graduate as students of YJC while JC1 students will be the pioneer cohort of the merged college and graduate as students of YIJC.  Our JC2 student leaders have been working closely with the student leaders of IJC to provide incoming students with a memorable orientation.  Scheduled programmes and activities will continue this year to provide all students with deep and meaningful learning experiences in both academic and non-academic areas.  We are working closely with IJC to value add to student learning by incorporating signature programmes from IJC into our own programmes.  These include the IJC Digital Literacies Programme and Malay Language Elective Programme (MLEP) which will complement our own signature programmes such as Science Talent Programme and Student Leadership Development Programme (the RaDiAL framework).

Address: Yishun Junior College, 3 Yishun Ring Road Singapore 768675
Email: yishun_jc@moe.edu.sg 
Tel: 6257-9873

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here