ஆதி – ஆதி மனிதன் பற்றிய விறுவிறுப்பு குறும்படம்.

0
317

பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு சிங்கப்பூரை விட்டுச் செல்ல இருக்கும் ஆதியை சந்திக்க வரும் நண்பர்களின் சந்திப்பில் ஆரம்பிக்கும் இக்குறும்படம் ஆதியின் பிறப்பு பற்றிய ரகசியங்களை அசைபோட்டு இறுதியில் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு அளிக்கிறது.

Aadhi, a school teacher who resigned his job and about to leave the city in few days. He was visited by his colleagues for a surprise farewell meet. However, the conversation isn’t usual once they learn about the true past of Aadmi.

Note: This short film is adopted from Mr.Brixby’s “Man from earth”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here