பில்லாபாங் சரணாலயம்

0
219

ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ளது இந்த பில்லாபாங் ஊர்வன சரணாலயம் (Billabong Sanctuary). சுமார் 27 ஏக்கரில் உள்ள இந்த சரணாலயத்திற்கு, டவுன்ஸ்வில்லி நகரில் இருந்து 17கி.மீ பயணத்தில் வந்தடையலாம்.

100 வகையான இனங்களுக்கு இது தாயகமாக திகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள பாலூட்டி வகைகள், ஊர்வன வகைகளை இங்கு காணலாம். குறிப்பாக, ஆஸ்திரேலிய கங்காரு, வல்லாபிஸ், கோலாஸ், வோம்பாட்ஸ், முதலைகள் மற்றும் பறவைகள். விலங்கினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளும் இங்கு பிரசித்தம். 2002 மற்றும் 2006ஆம் ஆண்டுகளுக்கான (Eco Tourism) சூழலியல் சுற்றுலா விருதினையும் இந்த சரணாலயம் பெற்றுள்ளது.

முகவரி: 11 Country Rd, Nome QLD 4816, Australia.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here