Digital Media

0
507

சிங்கப்பூர் மற்றும் உலகெங்கிலும் நடைபெறும் தமிழ் நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, கருத்தரங்கம், ஆய்வரங்கம், மாநாடு மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு மின்னிலக்க ஊடகமாக செயல்பட விரும்புகிறோம். தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கேளிர்.காம் இணைய தளத்தினை மின்னிலக்க ஊடகமாக அங்கீகரிக்க விரும்பினால் தாங்களின் விளம்பரம், சுவரொட்டிகள், பதாகைகளில் எங்களது அச்சினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள படத்தினைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு

kelirr.com@gmail.com
+65 820 98765

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here