29 மார்ச் | கவிமணம் | சிங்கப்பூர் இந்தியர் சங்கம்

0
308

இந்திய சமூகத்தின் வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு 1923 ம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. சமூகத்தின் பொருளியல், அறிவான, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளது. பெரும் பொருளாதார மந்தநிலை, இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளின் சுவடுகளைத் தாண்டி சங்கம் வளர்ந்துள்ளது. சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரின் 1965 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கும், பல இனவாத சமூகங்களுக்குமிடையேயான இணைப்பை சங்கம் வழங்கியுள்ளது. சிங்கப்பூரர்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காம இந்தியர் சங்கம் பாரம்பரியமாக விளையாட்டு மற்றும் குடும்பம் சார்ந்த சமூக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

நாள், நேரம்:
29 மார்ச் 2019
இரவு 7 – 9

சிங்கப்பூர் இந்திய சங்கம் 1923 ஆம் ஆண்டில் சமூக, மனித, அறிவான‌, கலாச்சார மற்றும் உறுப்பினர்களின் பொதுவான நலனை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் நிறுவப்பட்டது. சங்கம் உருவானபோது குறுகிய இன, மொழி, மதம், சாதி அல்லது பிராந்திய அடிப்படையிலான அமைப்பாக அல்லாமல் இந்தியருக்கான அமைப்பாக தன்னை முன்னிலைப்படுத்தியது. இது சிங்கப்பூரில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளிடமிருந்து கணிசமாக வேறுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் இந்தியர் சங்கம், பாலஸ்டியர் சாலை

ஏற்பாட்டாளர் விபரம் :

Facebook  :  SgTLCS 

Web: https://sg-ia.org/

General Enquiries:
sgindian@singnet.com.sg

+65 6291 2556
sgindian@singnet.com.sg

 

29 Mar 2019 
7.00 pm to 9.00 pm

Singapore Indian Association, Balestier Road 
Singapore Indian Association

Kavimanam is a platform for all poets to compete in this competition for honours during the Tamil Language Festival. 

In poetry, the weaving of words, application of metaphors and the rhythmic arrangement of text, evoke rich imagery and feelings. Language is an art form that not only delights the poets and the listeners, but also enriches the larger literary environment. 

The Singapore Indian Association invites all who are interested in Tamil poetry to submit their poems on a given subject, to express their artistic language and present their thoughts. 

Note: மேற்கண்ட தகவல்களில் எதுவும் மாற்றம் இருப்பின் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here