28 ஏப்ரல் | கவிதையும் கானமும் | கவிமாலை சிங்கப்பூர்

0
235
கவிதைகளுக்கான அமைப்பாக செயல்பட்டு வரும் கவிமாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாடல் இசைப் போட்டி ஒன்றினை நடத்தி அதன் மூலம் கவிதை எழுதும் கவிஞர்கள் திரைப்பாடல் எழுதும் போட்டியினை நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்குகின்றனர்.

தேதி / நேரம்

28 ஏப்ரல் 2019 மாலை 6 – இரவு 9

இடம்

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
28 Apr 2019 6.00 pm to 9.00 pm UPTLC Auditorium Kavimaalai Singapore This is an annual workshop for students presented by Kavimaalai that brings in veteran poets to coach students in their poetry and language journey. The workshop aims to identify students who honed both poem writing skills and recital skills. The students will perform their final poem recital during the Tamil Language Festival.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here