லிஷா மகளிர் சங்கம்

0
294

லிட்டில் இந்தியா கடைக்காரகள் மற்றும் மரபுடமை சங்கத்தின் துணை அமைப்பாக லிஷா மகளிர் சங்கம் செயல்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் லிஷாவும் , 2012 ஆம் ஆண்டில் லிஷா மகளிர் சங்கமும் தோற்றுவிக்கப்பட்டது. லிஷா மகளிர் சங்கம் வியாபாரத் தொடர்பு அமர்வுகளை ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமையிலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு வகுப்பு நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு வருகிறது.
நிகழ்ச்சிகள் பொதுவாக வணிக விளக்கக் காட்சிகள், ஸ்டால்கள், தூண்டுகோள் பேச்சுகள், நெட்வொர்கிங் விளையாட்டுகள் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. நெட்வொர்க்கிங் அமர்வுகளில் பெண்கள் மட்டும் பங்கு கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வு வகுப்புகளில் ஆண்களும் கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைய தளம் :
http://www.lishawomenswing.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here