வட கரோலினா தமிழ் கலாச்சார சங்கம்

0
472

வட கரோலினா தமிழ் சங்கம் தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இந்த சங்கம், ஒரு 501(c) (3) இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மத சார்பற்ற அமைப்பு ஆகும்.

நம் சங்கம் 2000 ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதல் வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட, ஒரு 501(c) (3) இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மத சார்பற்ற அமைப்பு ஆகும்.

இந்திய பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்த, பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எங்கள் வருடாந்திர நிகழ்வுகள் : சித்திரை திருநாள், கோடைக்கால சுற்றுலா, இந்திய சுதந்திர தினம், தமிழ் மாலை, பொங்கல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ( இந்தியாவில் இருந்து கலைஞர்கள் பங்குபபெறும் நிகழ்ச்சி). இச்சங்கத்தின் தமிழ்ப் பள்ளி நம் குழந்தைகளைத் தமிழில் எழுதி பழக மற்றும் உரையாட உதவ முயற்சி எடுத்து வருகிறது.

தமிழ் கலாச்சாரச் சங்கம் உள்ளூர் நெடுஞ்சாலை திட்டமான AAH-ல் பங்கேற்கிறது. எங்கள் மாணவர் தன்னார்வல அணி இளம் வயதினரை சமூக பொறுப்பு உள்ளவராக உருவாகுவதற்கு ஊக்குவிகிறது. எங்கள் உறுப்பினர் சமூகம் தொண்டு, உணவு மற்றும் நன்கொடை இயக்கிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் தன்னார்வல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கெடுத்து வருகிறது.

முகவரி: P.O.Box 682, Cary, NC 27512, USA

இணைய முகவரி: www.tcanc.org

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here