அக் 21 2017 – கருணாகரசுவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

0
349

கருணாகரசு :
“நேர்மை திமிராகட்டும்” என்கிற இவரது சொல்லிற்கேற்ப வாழ்ந்து வரும் பெரும் திமிர்க்காரர் தனது “தேடலைச் சுவாசி” , “நீ வைத்த மருதாணி” ஆகிய நூல்களின் வெளியீடுகளுக்கு அடுத்ததாக

“அரங்கேறிய சலங்கைகள்”

“சிறகின் பசி”

“காதல் தின்றவன்”

ஆகிய மூன்று கவிதை நூல்களை ஒரே சமயத்தில் வருகிற 21.10.2017 அன்று சிங்கப்பூர் மாலை 6 மணிக்கு ஆனந்தபவன் உணவகத்தின் இரண்டாம் தளத்தில் வெளியீடு காண்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here