பிலிப் தீவு தேசிய பூங்கா

0
364

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவில் அமைந்துள்ளது இந்த பிலிப் தீவு தேசிய பூங்கா. 1805 ஹெக்டெர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பூங்காவில் வன விலங்குகளும், நீர்வாழ் உயிரினங்களும் பெருமளவில் உள்ளன. மெல்போர்னில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் இந்த பூங்காவை அடைந்து விடலாம். 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பூங்காவில் பிரமிட் பாறை, ரில் இன்லெட், சீல் பாறைகள் மற்றும் உல்லாமை முனை உள்ளன. இங்குள்ள நோபிஸ் மையத்தில் சீல்கள், டால்பின் மீன்கள் மற்றும் சுறா மீன்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், பறவைகளுக்கான பிரத்யேக சரணாலயமும் இங்கு இயங்கி வருகிறது.

முகவரி: 2115 Phillip Island Rd, Cowes VIC 3922, Australia.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here