சிங்கப்பூரில் உள்ள நடிகர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு 1970 ம் ஆண்டு முடிவு செய்து 1971ம் ஆண்டு ‘சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்’ என 1971 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் செயலவை முதன் முதலில் கலை ஆரம் எனும் கலை நிகழ்ச்சியினைப் படைத்து வெற்றி கண்டது. சிங்கப்பூரில் பல வெற்றி நாடகங்களை சங்கத்தின் மூலமாக படைக்கப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்று வந்தது, மேலும் பல நாடக விழாக்களில் பங்கு கொண்டு வெற்றிக் கோப்பையை வென்று வந்தது. 1980 ஆண்டுவாக்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த சங்கம் 1990 ஆண்டுவாக்கில் தொய்வு கண்டது. தற்போதைய புதிய செயலவையின் மூலம் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

அமைப்பு அச்சு வடிவம்

தொடர்புக்கு :
SINGAPORE INDIAN ARTISTES’ ASSOCIATION
48 Serangoon Road, #02-19
Little India Arcade, Singapore 217959
EMAIL: admin@indianartistes.org

இணையதளம் :
http://indianartistes.org/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here