மாதாந்திர தமிழ் இலக்கிய நிகழ்ச்சிக‌ள் அட்டவணை

0
1473


சிங்கப்பூரில் மாதந்தோறும் நடைபெறும் அமைப்புகளின் நிகழ்வுகள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இலவசமாக கல்ந்து கொள்ளலாம். மேல் விபரம் அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் அமைப்புகளின் விபரங்கள் காணலாம்.

இப்பட்டியலில் இடம்பெற வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து +65 8731 1965 எனும் எண்ணுக்கு வாட்ஸபில் தகவல் அனுப்பவும்.


அமைப்பு நிகழ்ச்சி இடம் நேரம் தொடர்ச்சி (பிரதி மாதம் )
சிங்கப்பூர்சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் கதைக்களம் “பெக்கியோ சமூகமன்றம்
(ஃபேரர் பார்க் எம்ஆர்டி அருகில்)”
மாலை 4 முதல் 6 மணி” முதல் ஞாயிறு
தங்கமீன் கலை இலக்கிய வட்டம் தங்கமீன் சந்திப்பு தோ பாயோ பொது நூலகம்” மாலை 5 முதல் 8:30 ( தற்காலிக நிறுத்தம் )
மாதவி இலக்கிய மன்றம் இலக்கியச் சோலை சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் மாலை 5 முதல் 8:30 மூன்றாம் ஞாயிறு
கவிமாலை சிங்கப்பூர் கவிமாலை ஜலான் பசார் சமூக மன்றம் மாலை 5 முதல் 8:30 கடைசி சனிக்கிழமை
வாசகர் வட்டம் வாசகர் வட்டம் அங் மோ கியோ பொது நூலகம் மாலை 5 முதல் 8:30 கடைசி ஞாயிறு
மாயா இலக்கிய வட்டம் கதை – கவிதை
வாசகர்களுடன் கலந்துரையாடல்
பீஷான் பொது நூலகம் மாலை 6 முதல் 8 மூன்றாம் ஞாயிறு

https://www.facebook.com/stctoastmasters/

அமைப்பு நிகழ்ச்சி இடம் நேரம் தொடர்ச்சி (பிரதி மாதம் )
சிங்கப்பூர் தமிழ் சொல்வேந்தர் மன்றம்
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு கழக பேச்சாளர் மன்றம்
நற்பணி பேச்சாளர் மன்றம்
லிஷா பேச்சாளர் மன்றம்
புக்கிட் பஞ்சாங் பேச்சாளர் மன்றம்
சிங்கப்பூர் தமிழ் சமுதாய பேச்சாளர் மன்றம்
சேரன் தமிழ்ப்பேச்சாளர் மன்றம் சேரன் பூன் லே சமூக மன்றம் 30 ஜூலை 2017
மாலை 5 முதல் 8:30
முதல் சனிக்கிழமை மாலை
சேரன் தமிழ்ப்பேச்சாளர் மன்றம் சேரன் பூன் லே சமூக மன்றம் 30 ஜூலை 2017
மாலை 5 முதல் 8:30
முதல் சனிக்கிழமை மாலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here