சொல், சொல்லாத சொல் போட்டி

0
578

சொல், சொல்லாத சொல் போட்டி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறற்து இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புதிர்ப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது இளமைத்தமிழ். காம். வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தொடர்பு தகவல் அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய மொழிப்பெயர்ப்புக் குழு வெளியிட்ட சொல்வளக் கையேட்டையொட்டி உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ‘சொல் சொல்லாத சொல்’ எனும் புதிர்ப் போட்டி நடைபெற்றது.

14 ஏப்ரல்-சொல், சொல்லாத சொல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here