தமிழ் நிகழ்ச்சிகளின் விபரங்களை கேளிர்.காம் க்கு அனுப்பிட

0
564

தங்கள் பகுதியில் நடைபெறும் தமிழர், தமிழ் அமைப்புகள் தொடர்பான நிகழ்ச்சிகளை நமது கேளிர்.காம்
இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தங்களது விபரங்களை கீழ்க்கண்ட கூகில் படிவம் (அ) மின்னஞ்சல் kelirr.com@gmail.com (அ)+65 820 98765 வாட்சப் எண் வழியாக அனுப்பக் கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here