Home Tags சிங்கப்பூர் இந்துக் கோவில்கள்

Tag: சிங்கப்பூர் இந்துக் கோவில்கள்

ஸ்ரீ கிருஷ்ண மந்திர்

உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் புகழை பரப்பும் வகையில், செயல்பட்டு வரும் இஸ்கான் கோயில் நிர்வாகம், 1970-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு காலடி எடுத்து வைத்தபோது அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரின்...

ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில்

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியின் அருகில் உள்ள செரங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில். இந்தக் கோயில் 1830-ஆம் ஆண்டு ஒரு தனி பெண் பக்தையால் துவக்கப்பட்டது. ஆலமரம் ஒன்றின்...

ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் கோயில்

செராங்கூனில் முதன்முதலாக கட்டப்பட்ட பழமையான இந்து ஆலயம் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் கோயில். ஆரம்பக் காலக் கட்டத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த இந்தியர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே செராங்கூன்...

ஸ்ரீ மாரியம்மன் கோயில்

சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் சாலையில்(South Bridge Road) அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில். மாரி என்றால் மழை. மழை வேண்டி மக்கள் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். அவர்களுக்கு மழையாக அருளை வாரி வழங்கிய...

ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில்

சிங்கப்பூரின் ஜுராங் பகுதியில் வாழும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் ஸ்ரீ அருள்மிகு முருகன் கோயில். இங்கு முருகனுடன், சிவன், விநாயகர், காளியம்மன் மற்றும் நவகிரகங்கள் வழிபாட்டுத் தெய்வங்களாக உள்ளன. 1960களில் செராங்கூன் சாலை...

ஸ்ரீ சிவகிருஷ்ண கோயில்

சிவபெருமானை சைவ சமயம் என்றும், மகா விஷ்ணுவை வைணவ சமயம் என்றும் பிரித்து வைத்து அதனுள் சண்டைகளும் இட்டு வருகின்றனர். ஆனால், பண்டைக் காலம் தொட்டு அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயில்...

ஸ்ரீ முருகன் மலை கோயில்

தமிழகத்தில் முருக பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் எனும் பழமொழி சைவ மதத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போலவே சிங்கப்பூரிலும் முருகனுக்கு மலை கோயில் உண்டு. 1962-ஆம் ஆண்டு...

ஸ்ரீ சிவதுர்கை கோவில்

தென்கிழக்கு ஆசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலே மண்ணுமலை (பொத்தோங் பாசிர்) என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளது இந்த ஸ்ரீசிவதுர்கை கோவில். ஒரு...

ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம்

சிங்கப்பூரின் செராங்கூன் பகுதியில் உள்ளது ஸ்ரீதர்ம முனிஸ்வரர் கோயில். 1900-ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியக் குடும்பங்கள் எளிய முறையில் தர்ம முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள். செம்பவாங் ரப்பர் தோட்டத்தைச்...

ஸ்ரீசிவன் கோயில், சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள கேலாங் பகுதியில் குடிகொண்டுள்ளது ஸ்ரீசிவன் கோயில். 1850-ஆம் ஆண்டு, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, பீகார், உத்திரபிரதேசம் ஆகிய ஊர்களில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர்கள், சைவ மதத்தை சிங்கப்பூரில் பரப்ப சிவ...

Event Videos

Tamil Speech Videos