Home Tags சிங்கப்பூர் இந்து கோயில்

Tag: சிங்கப்பூர் இந்து கோயில்

கம்போங் கிளாம் மசூதி

சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய மசூதி இந்த கம்போங் கிளாம் மசூதி. 1928-ஆம் ஆண்டு கம்போங் எனும் இடத்தில் கட்டப்பட்ட சுல்தான் மசூதி, அதன் எழில் மிக்க அழகால் கம்போங்கின் பேரழகு என்று வர்ணிக்கப்பட்டு...

ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் (காமன்வெல்த்)

ஸ்ட்ரெயிட்ஸ் செட்டல்மென்டின் (Straits Settlement) ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ஆம் ஆண்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. முதல் இரயில் 1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள், ரயில் பெட்டிகள், இவற்றைப்...

லொயாங் துவா பெக் காங் விநாயகர் கோயில்

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள லொயாங் வழி தடத்தில் அமைந்துள்ளது லொயாங் துவா பெக் காங் கோயில். 1980-ஆம் ஆண்டு உருவான இக்கோயிலில் பல மத வழிபாடுகள் நிறைந்துள்ளது. இந்து, முஸ்லிம், பெளத்தம்,...

ஸ்ரீகிருஷ்ண பகவான் கோயில்

சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையை ஒட்டி அமைந்துள்ள வாட்டர்லோ வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆலயம். 1870-ஆம் ஆண்டிலேயே இந்த ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் மத்திய வட்டாரப் பகுதியில் உள்ள பிராஸ் பசா சாலை(Bras...

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில்!

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் மற்ற கோயில்களை விட சற்று மாறுபட்டது. ஹோக் ஹுவாட் கெங் (Hock Huat Keng) எனும் சீனக் கோயிலின் வளாகத்திலேயே இருந்து எல்லா வகை...

ஸ்ரீ அருள்மிகு வேல்முருகன், ஞானமுனீஸ்வரர் ஆலயம்

செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும் ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும். நவீன கட்டிட வடிவமைப்பில் பல...

ஸ்ரீ இராமர் ஆலயம்

சிங்கப்பூரின் கடற்கரையை ஒட்டிய இடம் சாங்கி. இவ்விடத்தில் ஸ்ரீ இராமர் ஆலயம் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில்,சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், மரத்தடியின் கீழ்...

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் கோவில்

சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு. பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படை சார்பில் சிங்கப்பூர்க்கு பணியாற்ற வந்தார். விநாயகர் மீது அளவுக் கடந்த பக்தி கொண்ட அவர், தன்னுடன் விநாயகரையும் துணையாகக் கொண்டு...

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்

சிங்கப்பூரில் புத்தமத கோயில்களுக்கு நிகராக இந்து மத கோயில்களும் உள்ளன. சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய கத்தோங் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த செண்பக விநாயகர் திருக்கோயில். 1800 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த...

ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவது ஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம். அரசு என்பது அரசன், அரச மரம் எனும் இரு பொருளை குறிக்கும். கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும்....

Event Videos

Tamil Speech Videos