Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சகி – மணிமாலா

‘இந்த வீட்டுக்கு வந்ததும் கிடைத்த தோழியான காந்தர்வியைப்பற்றி, இன்று கணவரிடமும் மகளிடமும் சொல்லணுமே!’ படுக்கைப் பாரமாகத் தோன்ற, கணவரது குறட்டைக்குப் பங்கமின்றி அறையைவிட்டு வெளியானேன். ஆதவன் அசமந்தத்துடன் இருக்கும் வைகறையில் வானம் தனது வெளிச்ச கீற்றுகளைப் பூமிக்கு அனுப்பியதுடன்...

பசியின் வலி – சங்கமித்ரா

அன்று மதியம் உச்சி வெயிலில் ஒரு மணியளவில் குமார் , தன் இருச்சக்கர வாகனத்தில் ஜூரோங் சாலையில் சென்றுக் கொண்டிருந்தான். பசி அவன் வயிற்றை கிள்ள தன் இருச்சக்கர வண்டியை வேகமாக ஓட்டினான். மின்னலாய் பறந்த வண்டி, இன்னலாய்...

ரெண்டு அம்பது வெள்ளி – மலையரசி

மலையரசி: அமுதா வருவதற்குள் அந்த ரெண்டு அம்பது வெள்ளியையும், சுந்தரியின் கையில் திணித்துவிட நினைத்தவனுக்கு, அவள் வந்துவிட்டாள்! என்று அறிவிப்பதைப்போல, சுழலும் மின்விசிறியின் வேகத்தில் ரெண்டு அம்பது வெள்ளியும் படபடத்தன. “எதுக்கு….பணம்?” திக்கித்து நின்ற செந்திலை முறைத்துப்பார்த்தாள். “………………….” “சொல்லுடா?” “அவனை...

ஜனவரி மாதக் கதைக்களம் 2019

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவோடு ஒவ்வொரு மாதமும் கதைக்களத்தில் சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டிகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நடத்தி வருகிறது....

திரைபட வெளியீட்டு விழா

முருகாவின் எழுத்து இயக்கத்தில் வெளிவரும் ட்விங்கிள் ட்விங்கிள் லிடில் ஸ்டார் என்ற திரைபட வெளியீட்டு விழா 05/08/2018 அன்று நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக திரு. இ. நரசிங்கன் அவர்கள் மற்றும்...

சிங்கப்பூரின் கவிதை திருவிழா 2018

இன்று(28/07/2018) மாலை 4 -5.30 மணிக்கு ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸில்’ கவிதைத் திருவிழா 2018 நடைபெற உள்ளது. சிங்கப்பூர் கவிதைகளின் வளர்ச்சிப் போக்கும் சவால்களும் என்ற தலைபபில் சித்ரா ரமேஷ் , ஷாநவாஸ்,...

கம்பன் விழா 2018

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் படைக்கும் சிறப்பு பட்டி மன்றம் கம்பன் விழா 2018 சனிக்கிழமை (21/7/2018) மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை உமறுப் புலவர் தமிழ் மொழி...

நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா

நானும் ஒரு படைப்பாளி என்ற நிகழ்ச்சியில் தாய்மொழிகள் பகுதியின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த வெற்றி விழா கடந்த 14/07/2018 ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுகதைகள், திரைக்கதைகள், கவிதைகள்...

அப்துல் கலாம் இலட்சிய சமூக அமைப்பு

அப்துல்கலாமுக்கு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் இலட்சிய அமைப்பு விழா  21/07/2018 அன்று பிஜிபி மண்டப அரங்கில் அரங்கேறியது. இதில் தலைவராக திரு. கேசவபாணி பணியாற்றுகிறர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொன்ராஜ் கலந்துக்கொண்டார். இந்த சமூக...

இன்னிசை -இலக்கிய நிகழ்ச்சி

இலக்கியச் சுடர் முனைவர் ராஜகோபால், பாடகர் பரசு கல்யாண் மற்றும் கல்யாண் குழுவினரும் இணைந்து நேற்று (09/07/2018) இரவு தேசிய நூல் அரங்கில் இலக்கியம் கலந்த இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். இது தேசிய...

Event Videos

Tamil Speech Videos