தைவான் தமிழ்ச் சங்கம்

0
387

உலகெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் தங்களின் அடையாளத்தை எங்கிருந்த போதிலும் மறந்திருப்பது இல்லை. அவ்வண்ணம் கிழக்காசியாவின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான தைவானில் இருந்து “தைவான் தமிழ்ச் சங்கம்” சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தைவான் அரசாங்கமானது தைவான் தமிழ் சங்கத்தை முறையாக அங்கீகரித்து, பதிவு செய்துள்ளது. அத்துடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமும் 2017ம் ஆண்டின் ‘தொல்காப்பியர்’ விருதிற்காக சிறந்த தமிழ்ச் சங்கமாக ‘தைவான் தமிழ்ச் சங்கத்தினை’ தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here