சிங்கப்பூர் குறும்படங்களுக்கான தனி இணைய தளம்!

0
211

திரைப்பட நாடக ஆர்வலர்கள் அமைப்பு இன்ட்பாக்ஸ் எனும் இணைய தளத்தை 2018 ம் ஆண்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் சிங்கப்பூரில் வெளியீடு செய்யப்பட்ட குறும்படங்களை பதிவேற்றவும், பரவலாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து செயல்படும் குறும்பட ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களின் குறும்படங்களை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here