23 மார்ச் | திருக்குறள் விழா | தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

0
177

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பல ஆண்டுகளாக திருக்குறள் விழாவினை சிங்கப்பூரில் கொண்டாடி வருகிறது. ஆண்டுதோறும் திருக்குறள் விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் பங்காற்றி வருகின்றனர். மாணவர் போட்டிகளின் வெற்றியாளர்கள் திருக்குறள் விழாவின் திறன்கலை வெளிப்படுத்தும் வண்ணம் விழாக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. அத்துடன் ஆண்டு தோறும் தமிழ்ப் பணியாற்றும் அறிஞர் ஒருவருக்கு
‘திருக்குறள் விருது’ எனும் விருதினையும் வழங்கி சிறப்பிக்கிறது.

நாள், நேரம்:

23 மார்ச் 2019 சனிக்கிழமை,

இந்த ஆண்டு நடைபெறும் திருக்குறள் விழாவில் நாடறிந்த பேச்சாளர் சொல்வேந்தர் திரு சுகி. சிவம் அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார்.

MDIS Auditorium
MDIS அரங்கம்

ஏற்பாட்டாளர் விபரம் :

Facebook  :  SgTLCS 

Web: https://www.tamilmozhi.org/

Youtube: TamilMozhi

Phone: +65 6295 3258
 

Email : contact@tamilmozhi.org

 

English :

23 Mar 2019 
6.00 pm to 9.00 pm

MDIS Auditorium 
Tamil Language and Cultural Society

Tirukkural is among one of the most important Tamil literature texts.  

Tamil Language and Cultural Society traditionally celebrates the importance of Tirukkural and its influence on its readers and the community.

In this event, the organiser will showcase the talents of the winners of the student competitions held in conjunction with this event, with several student winners showcasing their talents. 

A guest speaker will also speak on the Tirukkural and its literary impact in our society

Note: மேற்கண்ட தகவல்களில் எதுவும் மாற்றம் இருப்பின் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here