செப் 22 2017 – டைம்ஸப் மாமா – சிங்கப்பூர் தமிழ் சினிமா ப்ரிமீயர் ஷோ

0
194

சிங்கப்பூரில் உள்ள தந்ரா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் “டைம்ஸ் அப் மாமா” எனும் திரைப்படத்தின் ஃபிரிமியர் ஷோ செப்டம்பர் 22 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா நடிகர் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொள்கிறார். ஃபிரிமியர் ஷோவில் கலந்து கொண்டு நடிகர் நடிகைகள் மற்றும் படக்குழுவினருடன் கலந்து பேசலாம். நுழைவுச் சீட்டு பெற +65 9007 7180 எனும் எண்ணுக்கு வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here